Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
அவிநாசி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

08 பிப்
2025
11:02

அவிநாசி; அவிநாசி கங்கவர் வீதியில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.


அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின்னர் ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம்,மகா அலங்காரம்,தரிசனம் ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar