Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைவனை அகத்தில் காணலாம்; பேரூர் ... நத்தம் முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நத்தம் முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
எழுத்தின் அளவு:
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
10:02

புதுச்சேரி; இரும்பை, பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்த பூஜை நேற்று நடந்தது.


புதுச்சேரி அடுத்த இரும்பை புறவழிச் சாலையில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், புனரமைக்கப்பட்டு, புதிதாக ராஜமாதங்கி, வராஹி சன்னதி அமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் வரும் ஏப்., 7ம் தேதி நடக்கிறது. கும்பாபிேஷகத்தை முன்னிடடு பந்தக்கால் முகூர்த்த பூஜை நேற்று நடந்தது. காலை பாலாதிரிபுர சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்த பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 31ம் தேதி முதல் கும்பாபிேஷகத்திற்கான யாக சாலை பூஜைகள் துவங்கி நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்டி தலைவர் ராமமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள், கணேசன் சிவச்சார்யார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar