Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டும் மகா சிவராத்திரி விழா; ... உக்கிர நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு அபிஷேக ஆராதனை உக்கிர நரசிம்மர் கோவிலில் சுவாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சஷ்டி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சஷ்டி பூஜை

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
12:02

வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சஷ்டி பூஜையை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், இளநீர், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி, வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar