Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வால்பாறை சுப்ரமணிய சுவாமி ... ஊட்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்  ஊட்டி மாரியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உக்கிர நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
உக்கிர நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

19 பிப்
2025
02:02

மயிலாடுதுறை; திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில்மாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்குறையலூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் ஒன்றான உக்கிர நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. வைணவ ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த இந்த ஊரில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாசி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு உக்கிரநரசிம்மர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றன.யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் ஆலய வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது தொடர்ந்து நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியப் பணிகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar