Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி சிவராத்திரி விழா; ... அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி சிவன் ரதத்திற்கு கோவையில் பக்தர்கள் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதியோகி சிவன் ரதத்திற்கு கோவையில் பக்தர்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
05:02

அன்னூர்; ஆதியோகி சிவன் ரதத்திற்கு கோவை மாவட்ட எல்லையில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு நிறுவிய ஈஷா யோக மையம் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், சென்னை, கூடுவாஞ்சேரியில் கடந்த ஜன. 26ம் தேதி, 63 நாயன்மார்கள் வீற்றிருக்கும் ரதமும், ஆதியோகி சிவன் வீற்றிருக்கும் ரதமும் புறப்பட்டன. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக, இன்று மதியம் கோவை மாவட்ட எல்லைக்கு ரதங்கள் வந்தன. ஈஷா யோக மைய தன்னார்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பக்தர்கள், பொதுமக்கள், ரதங்களில் உள்ள ஆதியோகி சிவனையும், 63 நாயன்மார்களையும் வழிபட்டனர். ரதங்களுடன் 45 சிவாங்கர்கள் பாதயாத்திரையாக உடன் வந்தனர். யாத்திரை குறித்து சிவாங்கர்கள் கூறுகையில், கடந்த 25 நாட்களில் 600 கி.மீ., தூரம் பயணித்துள்ளோம். இதுவரை 650 ஊர்கள் வழியாக யாத்திரை நடைபெற்றுள்ளது. பல லட்சம் மக்களுக்கு ஆதியோகி சிவன் குறித்தும் சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். வருகிற 24ம் தேதி ஈஷா யோக மையத்தை அடைய உள்ளோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar