Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன் திருவிழா; குண்டம் ... சிவராத்திரிக்கு தயாராகும் திருமூர்த்திமலை கோவிலில் துாய்மை பணிகள் சிவராத்திரிக்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலைக்கு தினமும் ஐம்பதாயிரம் பக்தர்கள் மலையேற்றம்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலைக்கு தினமும்  ஐம்பதாயிரம் பக்தர்கள் மலையேற்றம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2025
12:02

கோவை; வெள்ளியங்கிரி மலைக்கு வழிபாட்டுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வனம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து ஏற்படுத்தியுள்ளது.


கோவைமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்குபிப்.,முதல் வாரத்தில் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் அன்றாடம் 50,000 பக்தர்கள் மலையேற்றம் மேற்கொள்கின்றனர். வரும் பிப்.,26 அன்று மஹா சிவராத்திரி முதல் சித்ரா பவுர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலை ஏற்றம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கின்றனர்.கடந்தாண்டு வெள்ளியங்கிரி மலையேற்றம் மேற்கொண்டவர்களில்,9 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முதலுதவி சிகிச்சை மையம் அமைத்து, மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், உடல் நலன்பாதிக்கப்படும் பக்தர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.


மலையேற்றம் மேற்கொள்பவர்களுக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மலைப்பகுதிகளில் வீசுவதை தவிர்க்க, பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனையிடுகின்றனர். மலைப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் ஆறாவது மலைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘அத்து மீறி வனப்பகுதிகளுக்குள் செல்லக்கூடாது. வெயில் காரணமாக மலைப்பகுதி காய்ந்து இருப்பதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது’ என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்சி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் மாசி சிவராத்திரி திருவிழாவுக்கு சுவாமி, அம்மன் வீதி உலாவின் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, மாசி மாதம் நடைபெறும். அதன்படி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar