நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்பது உண்மைதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 05:12
நலிந்தோர் என்றால் ஏழைகள் அல்ல. திடீரென ஒரு பிரச்னை ஏற்பட்டு உடனடியாக நிவாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களையே நலிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் நாளும் கோளும் பார்க்க வேண்டியதில்லை.