Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனிக்கல் மாரியம்மன் கோவில் பூ ... விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; மாரியம்மன் தேரோட்டம் இன்று துவக்கம்! விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
12:03

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானக் கொள்ளையும், 2ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். தொடர்ந்து, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நாணயங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், தரணிவேந்தன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார், சிவா பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., சரவணன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar