Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி ... பொள்ளாச்சி காளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு பொள்ளாச்சி காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

07 மார்
2025
11:03

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் 23 நாட்கள் விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் பெருமாள்,அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகளாக நாளை (8ம் தேதி) இரவு தங்க கருட சேவை, 9ம் தேதி சேஷ வாகனம், 10ம் தேதி அனுமந்த வாகனம், 11ம் தேதி யானை வாகனத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது. 13ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து, கிள்ளை கடல் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சேத்தியாதோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவம், 14ம் தேதி காலை கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடக்கிறது. 15ம் தேதி நஞ்சமகத்துவாழ்க்கை மண்டகப்படி, 19ம் தேதி புவனகிரியில் வீதியுலா, 20ம் தேதி திருமஞ்சனம் நடக்கிறது. 21ம் தேதி குமாரகுடி, கானூர் வழியாக பாளையங்கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின்னர் 26ம் தேதி இரவு ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு சாமி வந்தருளுகிறார். 28ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் மாலா, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar