Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி பவுர்ணமி; சதுரகிரி கோயிலில் ... ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன்  கோயிலில் பிரதிஷ்டை தின விழா ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுக்கூடல் பாலாற்றங்கரையில் மாசிமக தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமுக்கூடல் பாலாற்றங்கரையில் மாசிமக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

13 மார்
2025
04:03

 திருமுக்கூடல்; பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியான, திருமுக்கூடல் பாலாற்றங்கரையில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமக விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமகத்தையொட்டி இன்று விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அப்பன் வெங்கடேச பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிற்பகல் 12:00 மணிக்கு, கோவிலில் இருந்து சக்கரத்தாழ்வார், மூன்று ஆறுகள் கூடும் அப்பகுதிக்கு மேள வாத்தியம் முழங்க வருகை தந்தார். அங்கு, சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்களும் நீரில் மூழ்கி புனித நீராடினர். இதில், திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar