Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ... திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் வாங்கிய பஞ்சாங்கம் படியே சனிப்பெயர்ச்சி; கோவில் நிர்வாகம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைப்பூர் ஜெடா முனீஸ்வரன் கோவில் விழா
எழுத்தின் அளவு:
வைப்பூர் ஜெடா முனீஸ்வரன் கோவில் விழா

பதிவு செய்த நாள்

24 மார்
2025
06:03

ஸ்ரீபெரும்புதுார்; குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில், ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி முனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில், திருப்பணிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று நடந்தது. காலை 6:00 மணிக்கு, ஜெடா முனிஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் ஜெடா முனிஸ்வரன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைப்பூர், காரணித்தாங்கல், குழாங்கல்சேரி, வஞ்சுவாஞ்சேரி உள்ளிட்ட கிராமத்தினர் முனிஸ்வரனை வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar