Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை, சனிக்கிழமை; ... திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் 3 மாதங்கள் ரத்து; நிர்வாகம் நடவடிக்கை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., பிரேக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா : ஆயக்கால் நடல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா : ஆயக்கால் நடல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

29 மார்
2025
10:03

அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 11 ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள சகுன விநாயகரிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, நேற்று 28 ம் தேதி மாலை தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சிறிய தேரான விநாயகர் தேருக்கும் அதனை தொடர்ந்து, பெரிய தேரான அம்மன் தேருக்கும் சிறப்பு பூஜையை தொடர்ந்து தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மனு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 2 ம் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி, நடக்கிறது. 8 ம் தேதி குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியை யொட்டி, பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை இந்து அறநிலைமத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar