சென்னை, தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் யுகாதி பண்டிகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 10:03
சென்னை; தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில், சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.