Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பக்த ... காளஹஸ்தி சிவன் கோவிலில் உகாதி சிறப்பு பூஜை; பஞ்சாங்கம் வாசிப்பு காளஹஸ்தி சிவன் கோவிலில் உகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

31 மார்
2025
11:03

புவனகிரி; ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. புவனகிரி, ஆதிவராகநத்தம் கிராமம் வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதையடுத்து தினசரி மண்டலாபிேஷகம் நடந்தது. மண்டலாபிஷேகம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், வேதிகார் அர்ச்சனை யுடன் விசேஷ பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. மாலை வெற்றி வேலாயுத சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar