Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராசிபுரம் அருகே மாரியம்மன் ... கூடலூர் மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடன் கூடலூர் மகாவிஷ்ணு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓடந்துறை குண்டத்து காளியா தேவி கோவிலில் குண்டம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓடந்துறை குண்டத்து காளியா தேவி கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
01:04

மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவிலில் நடந்த, குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப்ரல் 1ம் தேதி ஆடு குண்டம் திறக்கப்பட்டது. ஏழாம் தேதி அம்மன் அழைப்பும், 8ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது பக்தர்கள் அலகு குத்தி உடன் வந்தனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்துக்கு பூஜை செய்து, பூ பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து பூஜை தட்டுடன் அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், சக்தி கரகம், அக்னி சட்டி, அலகு குத்திய பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் சுவாமிக்கும், மகா முனிஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் மஞ்சள் நீராட்டும், பாலப்பட்டி கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை, 108 இளநீர் அபிஷேகம், மறுபூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar