Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரை கி.மீ., மேடு, இறக்கத்தில் ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு; இன்று சித்திரை விசு கால பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
 சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு; இன்று சித்திரை விசு கால பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
10:04

சபரிமலை; சபரிமலையில் 10 நாட்கள் நடந்த பங்குனி உத்திர திருவிழா நேற்று ஆராட்டுடன் நிறைவு பெற்றது. ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை ஏப்.,14 சபரிமலையில் தொடங்குகிறது.


பங்குனி உத்திர திருவிழா ஏப்.,2 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்ஸவபலி, ஸ்ரீ பூதபலி போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நடந்தது. 9-ம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். இரவில் சுவாமி சன்னிதானம் திரும்பினார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை கோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பூஜைகள் நடந்தன. 8:00 மணிக்கு ஆராட்டுப்பவனி பம்பைக்கு புறப்பட்டது. 11:45 மணிக்கு பம்பை நதிக்கரையில் ஆராட்டு விக்ரகத்துக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் விக்கிரகத்துடன் பூஜாரிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர் அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர். மதியம் 3:00 மணிக்கு ஆராட்டுபவனி சன்னிதானத்திற்கு புறப்பட்டது. இரவு 8:30 மணிக்கு சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இன்று முதல் சித்திரை விசு கால பூஜைகள் தொடங்குகிறது.


ஏப்.14ல் தங்க டாலர் விற்பனை தொடக்கம்; திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஏப்.,14 முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 1,2,4,6,8 கிராம் எடைகளில் 916 ஹால்மார்க் முத்திரையுடன் இந்த டாலர்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தியும் இந்த டாலர்களை பெற முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உற்ஸவ ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாயொட்டி, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நெய்வேலி; வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பெங்களூரு; பெங்களூரு அரண்மனை மைதானத்தில், 12 ஜோதிர்லிங்கத்தையும், ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை, ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar