Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொன்மையான கரைவழி; சாட்சியாக ... அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது? அறநிலையத்துறை கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிபூரணநத்தம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரிபூரணநத்தம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

14 மே
2025
03:05

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் மாரியம்மன்கோவில் சித்திரை தீமிதி திருவிழா நடந்தது. பரிபூரணநத்தம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோவிலில் கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கும், உற்சவ சிலைகளுக்கும் அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு சாமி வீதியுலா வான வேடிக்கையும், நேற்று பாரதம் படித்தல், காத்தவராயன் கதை, பால்குடம் ஊர்வலம், பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து நேற்று காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் பெண்கள் வீராணம் ஏரிக்கரையிலிருந்து சக்திகரகத்துடன் கோவிலை வந்தடைந்து பூக்குழியில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பரிபூரணநத்தம் கிராம  பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar