Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி விநாயகர் கோவில் 23ம் தேதி ... உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

18 மே
2025
01:05

மேலுார்: கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயில்களில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. மூன்று நாள் திருவிழாவின் முதல் நாளான நேற்று பழையூர்பட்டி மந்தையில் உள்ள புரவிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து வெள்ளலுார் நாட்டார்கள் தலைமையில் புரவிகளை சுமந்து ஒன்றரை கி. மீ., தொலைவில் உள்ள வெள்ளலுார் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

மந்தையிலிருந்து இன்று (மே 18) மூன்று புரவிகளை கடம்பூர் அய்யனார் கோயிலுக்கும், நாளை 2 புரவிகளை புதுப்பட்டி பெரம்பூர் அய்யனார் கோயிலுக்கும், மே 20ல் இரு புரவிகளை வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயிலுக்கும் கொண்டு செல்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar