Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையின் மந்திராலயம்; ராகவேந்திர ... தென்னக காசி பைரவர் கோவிலில் பக்தர்களே பைரவருக்கும் பால் அபிஷேகம் செய்து வழிபாடு தென்னக காசி பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போட்டு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போட்டு ஊர்வலம்

பதிவு செய்த நாள்

20 மே
2025
11:05

விழுப்புரம்; விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ராமலிங்கம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மன் சக்தி கலச அலங்காரம் மற்றும் நகர்வலம் வருதல், சக்தி அழைத்தல் நடந்தது. பின், சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பக்தர்கள் வேண்டுதலின் பேரில், தண்டகப்பதிகம் பாடி மார்பில் வாள் தாங்கி சக்தியை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களின் உடலில் கத்தி போட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனையும், மாலை ஜோதி மாவு கூட்டுதல், மண்டலாபிஷேகம் துவக்கம், இரவு அம்மன் ஜோதி கலசம், வீதியுலா மற்றும் திருஅமுது படைத்தல், தீபாராதனை நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar