Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; 7 ... காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னியாண்டவர் கோவில் ஆண்டு விழா; சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னியாண்டவர் கோவில் ஆண்டு விழா; சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை

பதிவு செய்த நாள்

23 மே
2025
04:05

சூலூர்; காங்கயம்பாளையம் ஸ்ரீ சென்னி யாண்டவர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.


சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் சென்னி யாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, இன்று காலை, 7:00 மணிக்கு, மூன்றாம் ஆண்டு விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கலசங்கள் நிறுவப்பட்டு, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மற்றும் ஹோமம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ சென்னியாண்டவ பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, அர்ச்சனை அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சென்னி யாண்டவர் அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar