Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் பாண்டுரங்கன் ... புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் கலச புறப்பாடு புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா
எழுத்தின் அளவு:
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா

பதிவு செய்த நாள்

26 மே
2025
10:05

கொடைக்கானல்; கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடந்தது. ஆண்டுதோறும் கொடைக்கானலில் நடக்கும் மலர்கண்காட்சியை ஒட்டி பழநி முருகன் கோயிலின் உப கோயிலான குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடப்பது வழக்கம்.இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன், இயக்குனர்கள் தங்கவேல், ஜீவானந்தம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar