Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் ... வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா; திருஅருட்பா முற்றோதல் வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் கலச புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் கலச புறப்பாடு

பதிவு செய்த நாள்

26 மே
2025
10:05

புதுச்சேரி; புதுச்சேரி – தின்டிவனம் பைபாஸ் சாலை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் மண்டலபிேஷகம் மற்றும் நவசண்டியாக பெருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நேற்று, இரண்டாம் கால 108 கலச பூஜை மற்றும் இரண்டாம் கால சண்டிகா நவாவரண பூஜை, சண்டி ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை நடந்தது.தொடர்ந்து, பூர்ணாஹீதி திபாராதனை, யாத்ராதானம் கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிேஷகத்தை அடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் கோவில் உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar