Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில்களில் ... மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

27 மே
2025
11:05

சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நேற்று முன் தினம் (மே 25) நடந்தது. இங்கு ஜூன் 2-ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. நகரத்தார் பேரவை சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டும் பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.அம்மன் மின்னொளியில் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தார். நிர்வாக அதிகாரி இளமதி ஏற்பாடுகளை செய்தார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar