Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாக விழா: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வைகாசி விசாக விழா: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
01:06

ராமநாதபுரம்,; வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள முருகன்கோயில்களில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசிவிசாக விழா மே 30 முதல் ஜூன் 9 வரை நடந்தது. நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமிகோயிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து, தங்ககவசஅலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


இதுபோல ராமநாதபுரம் வழிவிடு முருகன்கோயில், வெளிப்பட்டணம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், வடக்குரதவீதி பாலசுப்பிரமணி சுவாமி கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேவினைதீர்க்கும் வேலவர் கோயில் இரவு பூக்குழி இறங்கும் விழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விளையாட்டு அரங்கம் அருகே மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், குயவன்குடி சுப்பையா சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்துவந்தனர். இரவில் பூக்குழிஇறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar