Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் ... கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
11:06

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி ஜூன்.3 சாமி சாட்டுதல் அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று கொடியேற்றம் கிராம தேவதைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், அம்மன் அலங்காரப் பெட்டி வானவேடிக்கையுடன் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அதிகாலை முளைப்பாறியுடன் அம்மன் சன்னதி வந்தவுடன், அக்கினி சட்டி எடுத்தல், மாவிளக்கு, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர்.  நாளை ஜூன் 12 மஞ்சள் நீராட்டுடன் அம்மன் நகர்வலம் வந்து பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை வேம்பார்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar