Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் நாளை ... நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பஞ்சலோக சிலைகள் வந்தன நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் வைகை ஆற்றில் அவதாரக் காட்சி
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் வைகை ஆற்றில் அவதாரக் காட்சி

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
01:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில், தினமும் அவதார சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 118வது வைகாசி பவுர்ணமி வசந்த உற்ஸவ திருவிழா நடக்கிறது. இதில் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கிய பெருமாள், தினமும் இரவு அவதார சேவையில் காட்சியளித்தார். ஜூன் 12 முதல் 14 வரை 3 நாட்களும் இரவு வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள துடுகுச்சி, மகாலட்சுமி, மாணிக்கா மண்டகப்படிகளில் பல்வேறு அவதாரத்தில் அருள்பாலித்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி, ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை அணிந்து அரவிந்த் மண்டகப்படியில் இருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணி தொடங்கி விடிய, விடிய நகர் வலம் வந்தார். இன்று (ஜூன் 16) காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் பூப்பல்லக்கில் கோயிலை அடைகிறார். இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar