Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்ம முனீஸ்வரர் கோயில் ... ஸ்ரீவி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜூலை 14ல் நடக்கிறது ஸ்ரீவி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திரும்பினார் வரதராஜபெருமாள் ; இன்று உற்சவ சாந்தி
எழுத்தின் அளவு:
கோவில் திரும்பினார் வரதராஜபெருமாள் ; இன்று உற்சவ சாந்தி

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
12:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழாவில், பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் நேற்று காலை பெருமாள் கோயிலுக்கு திரும்பினார். எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயில் 118 வது வைகாசி வசந்த உற்சவ விழா நடக்கிறது. ஜூன் 11 காலை வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கிய பெருமாள், தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நகர் வலம் வந்தார். பின்னர் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், தினமும் இரவு அவதார காட்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் பூப்பல்லக்கில் அமர்ந்த பெருமாள் இரவு 10:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து கரையேறினார். விடிய விடிய நகர் உலா வந்த பெருமாள் நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கோயிலை அடைந்தார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று காலை உற்சவ சாந்தி விழாவையொட்டி, அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நாளை கருட வாகன சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar