Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான அய்யனார் கோயிலை புனரமைத்து ... உலக நலன் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர வேள்வி பாராயணம் உலக நலன் வேண்டி அவிநாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
05:06

புதுச்சேரி; புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


இதையொட்டி, காலை சிறப்பு திருப்பலி நடந்தது. சுல்தான்பேட் மறை மாவட்ட பீட்டர் அபீர், புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, பங்கு தந்தை பிச்சைமுத்து, உதவி பங்கு தந்தை  வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் கொடியேற்று விழாவை துவக்கி வைத்தனர். ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடி மரம் அருகே சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். 22ம் தேதி ஏசுவின் திருவுடல் திருரத்த பெருவிழா நடக்கிறது. காலை 7:30 மணிக்கு புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், மதியம் 12:00 மணிக்கு மூகையூர் பங்குத் தந்தை அற்புதராஜ், மாலை 6:15 மணிக்கு குருசுக்குப்பம் பங்குத்தந்தை சின்னப்பன் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர். 27ம் தேதி ஏசுவின் இருதய பெருவிழாவையொட்டி, மதியம் 12:00 மணிக்கு திருப்பலியில் துாத்துக்குடி, முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் பங்கேற்கிறார். ஆடம்பர பெருவிழா 29ம் தேதி நடக்கிறது. காலை 7:30 மணி திருப்பலியில் ஹைதராபாத் உயர் மறை மாநில பேராயர் அந்தோணி பூலா, மாலை 5:30 மணி திருப்பலியில் சென்னை, மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar