Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை ... பிள்ளையார்பட்டியை சுற்றுலா மையமாக அறிவிக்க கோரிக்கை பிள்ளையார்பட்டியை சுற்றுலா மையமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்கனி திருவிழா ஊர்வலத்தில் பயன்படுத்து பொம்மைகள் தயார்
எழுத்தின் அளவு:
மாங்கனி திருவிழா ஊர்வலத்தில் பயன்படுத்து பொம்மைகள் தயார்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
11:06

காரைக்கால்; காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இவ்வாண்டு வரும் ஜூலை 8ம்தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 9ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம், 10ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும் போது. பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும்.பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 1 மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பி விடப்படும்.சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்படும்.அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பிச்சாண்டவ மூர்த்தி பயன்படுத்தும் பழமை வாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar