Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; மலர் ... கவுமாரியம்மன் கோயில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்த ராஜநாகம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்த ராஜநாகம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2025
04:07

சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் உத்தரவு இருந்தால் மட்டுமே ஐயனை காண முடியும். ஐயப்பன் உத்தரவின் பேரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று ஐயனை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டு பக்தி பரவசம் அடைந்து வருகின்றனர். அந்த வரிசையில் பத்து அடி நீள ராஜநாகம் ஒன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இன்று அதிகாலை காட்டுக்குள் இருந்து சபரிபீடம் நோக்கி வந்தது. சபரிமலை 18 ம் படி அருகே தேங்காய் உடைக்கும் இடத்தில் அமைதியாக இருந்தபடி ஐயனை வேண்டி தலையை கீழே பதித்து சரணடைந்தது. சற்று நேரம் கழித்து புறப்பட்டது. ராஜ நாகத்தை வணங்கிய வனத்துறையினர் அதன் போக்கிலேயே விட்டு சபரிமலை பீடத்தை கடந்ததும், அதைப் பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டனர். ராஜ நாகம் ஐயப்பனை தரிசனம் செய்த காட்சியை கண்டு பக்தர்கள் மெய்சிலித்தனர். சாமி சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பி விண்ணை அதிர வைத்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar