Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை தர்ப்பணம்; காரைக்குடி ... திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசை தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
மடப்புரம் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
03:07

திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமைகளில் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக லட்டு, நெய்விளக்கு விற்பனை செய்து வருவதால் சிரமம் ஏற்படுகிறது.


மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் நிரந்தரமாக பிரசாத ஸ்டாலில் லட்டு, முருக்கு, அப்பம், எலுமிச்சை சாதம், பொங்கல், புளியோதரை விற்பனை செய்யப்படுகிறது. கோயிலில் ஒரு பிரசாத ஸ்டால் நடத்த டெண்டர் எடுத்துவிட்டு ஆடி மாதத்தில் கூடுதலாக பிரகாரத்தில் மூன்று இடங்களில் பிரசாத ஸ்டால்களும், இரண்டு இடங்களில் வாசலில் நெய் விளக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி நெரிசலின்றி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தில் தான் பக்தர்கள் சென்று வர வேண்டியுள்ளது. அதனையும் ஆக்ரமித்து பிரசாதம், நெய்விளக்குகள் விற்பனை செய்வதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஏற்கனவே அம்மனை தரிசனம் செய்ய இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக கூடுதல் பிரசாத ஸ்டால்கள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar