திருப்பதி; வெங்கடேஸ்வர ஸ்வாமியின் பக்தர்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பாவின் 208வது நினைவு தினத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாவின் 208வது நினைவு தின வழிபட இன்று சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில், வெங்கமாம்பா குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். வெங்கமாம்பா திட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.