Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானையில் சுந்தரர் கைலாய ... செல்வம் கொழிக்க வீட்டிலேயே செய்யலாம் எளிய முறையில் ஆடிப்பெருக்கு பூஜை! செல்வம் கொழிக்க வீட்டிலேயே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுமங்கலிகளுக்கு மங்கல பொருள் வழங்கிய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்
எழுத்தின் அளவு:
சுமங்கலிகளுக்கு மங்கல பொருள் வழங்கிய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்

பதிவு செய்த நாள்

02 ஆக
2025
03:08

கோவை; கோதண்டராமரை ஆடிவெள்ளியில் வழிபட வந்த சுமங்கலி பெண்களுக்கு  பூஜித்த சேலை, உள்ளிட்ட  மங்கல பொருட்களை வழங்கினார் ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்.


ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் வீற்றிருந்து ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் சாதுர் மாஸ்ய விரதம் மஹோத்ஸவம் மேற்கொண்டுள்ளார். அவரது ஜென்ம நட்சத்திர தின விழா மற்றும் ஆடிமூன்றாவது வெள்ளியான நேற்று  அம்பாளுக்கும் சந்திரமவுலீஸ்வரருக்குமான சிறப்பு வழிபாடுகளை நிறைவு செய்த பின்பு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் அப்போது கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு சேலை, ரவிக்கை, தேங்காய், பழம், வளையல் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கினார்.  நுாற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் சுவாமிகளிடம் ஆசிபெற்று பெற்றுக்கொண்டனர். உலக ஷேமத்துக்கு லோகமாதாவை வழிபட வேண்டும். அதை சுமங்கலி பெண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar