Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்திக்கு சிலை தயாரிப்பு ... திருச்செந்துார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை திருச்செந்துார் கோவிலுக்கு வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலம் மஞ்சியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மங்கலம் மஞ்சியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2025
11:08

உத்திரமேரூர்; மங்கலத்தில் மஞ்சியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, மங்கலம் கிராமத்தில் உள்ள மஞ்சியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான ஆடிமாத தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டனர். தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar