Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்திருஷ்டி உண்மையா? ஸ்ரீரங்கத்தில் பூபதி திருநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
12:12

கந்தசாமி சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் அவனது நிழல் தொடர்ந்தது. அந்த நிழலை அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது நிழலை விட்டு விலக வேண்டுமென நினைத்து, வேகமாக ஓடினான். நிழலோ அவனை வெகு வேகமாய் பின் தொடர்ந்தது. சரி.. எதிர்த் திசையில் ஓடாலாமென ஓட ஆரம்பித்தான். அப்போது, அவனது நிழல் அவன் முன்னால் சென்றது. இதென்னடா வம்பாப் போச்சு என எண்ணியவன் மாறி மாறி ஓட அதே நிகழ்வு தொடர்ந்தது. இதை விட்டு விலக வேண்டுமானால், ஒரே ஒரு வழி தான் தெரிந்தது. ஆகாயத்தைப் பார்த்து படுத்து, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது நிழல் கண்ணில் படவில்லை. சந்தோஷப்பட்டான். மனித வாழ்வும் இப்படித் தான். நான் எனது என்ற ஆணவ நிழல்கள் மனிதனைப் பின்தொடர்கின்றன. அவற்றை விட்டு விட மனிதன் என்ன தான் எண்ணினாலும், அது விடுவதில்லை. ஒருவன் நன்றாகப் படிக்கிறான். படிப்பது நற்செயல் தான். ஆனால், நான் தான் படிப்பாளி என்ற ஆணவம் பிறர் மனதை  புண்படுத்தும் வகையில் பேசச் சொல்கிறது. ஒருவன் பணத்தால் உயர்ந்தவன். தானதர்மமும் செய்கிறான். ஆனால், நான் தான் கொடை வள்ளல், என்னால் தான் இத்தனை உயிர்களும் சாப்பிடுகின்றன என்று எண்ணினால், அது ஆணவம். கந்தசாமி தரையில் படுத்து, நிழலை விட்டு விடுபட்டது போல, நாமும் இறைவனைச் சரணடைந்து, என் செயல்களின் பலனெல்லாம் உனக்கே என ஒப்படைத்து விட்டால், இறைவனுக்குரிய தகுதியை எளிமையாக அடையலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar