Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசரா விழாவில் பங்கேற்கும் 9 ... நான்காம் வார ஆடி விழா திருப்போரூரில் விமரிசை நான்காம் வார ஆடி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2025
01:08

புவனகிரி; புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆராதனை விழா துவங்கியது.


புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஆராதனை விழா நேற்று காலை சுப்ரபாதம், வேத பாராயணம், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருவாரூர் ஆன்மீக ஆனந்தம் அமைப்பு தலைவர் கனகராஜ், தொழிலதிபர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத் தொண்டு அறக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் செய்திருந்தனர். இன்று (11ம் தேதி) புண்ணிய ஆராதனையும், நாளை 12ம் தேதி உத்தர ஆராதனையும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar