Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ... தஞ்சாவூரில் அப்பர் திருக்கயிலாயக் காட்சி; ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு தஞ்சாவூரில் அப்பர் திருக்கயிலாயக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்காம் வார ஆடி விழா திருப்போரூரில் விமரிசை
எழுத்தின் அளவு:
நான்காம் வார ஆடி விழா திருப்போரூரில் விமரிசை

பதிவு செய்த நாள்

11 ஆக
2025
01:08

திருப்போரூர்; திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அம்மன் கோவில்களில் நேற்று, ஆடி நான்காம் வார விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திலுள்ள அம்மன் கோவில்களில், ஆண்டுதோறும் ஆடி நான்காம் வார விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி நான்காம் வார விழா, காலை 10:00 மணிக்கு, விசேஷ மகா அபிஷேகம், மலர் அர்ச்சனை, ஊஞ்சல் சேவை வைபவத்துடன் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், பூயிலுப்பை கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன், விழா துவங்கியது. நேற்று நடந்த கூழ்வார்த்தல் விழாவில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் நடந்த ஆடி விழாவில் கூழ்வார்த்தல், அம்மன் வீதி உலா நடந்தது. திருப்போரூர் கன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், மலர் அர்ச்சனை நடந்தது. அதேபோல், திருப்போரூர் செங்கழுநீர் அம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரார்த்தனையாக, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar