உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் இருந்து 8 கி.மீ., தொலைவில் வராஹா ஆற்றங்கரையில், புராதனமான ஹட்டி மாங்கடி சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மொ் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் ஜடா முடியுடன் அருள் பாலிக்கிறார். கோவிலில் உள்ள சிலை 2.5 குடி உயரத்தில், சாலிகிராம கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வளர்கிறதாம்.