Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை பணித்துணை விநாயகர் ...  சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயில் மகா கும்பாபிஷேகம் சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
10:09

விருதுநகர்; விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் ஆவணி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா ஆக. 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கோயில் வளாகத்தில் துவங்கி மேலத்தெரு முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று அதன் நிலையை அடைந்தது. அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் மாதவன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar