Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடையர்குப்பம் சுப்ரமணிய சுவாமி ... வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்; அருளோடு ஆனந்தமும் கிடைக்கும் வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் பவித்ர உற்சவம்; மலையப்ப சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
தென் திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் பவித்ர உற்சவம்; மலையப்ப சுவாமி வீதி உலா

பதிவு செய்த நாள்

12 செப்
2025
04:09

மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் திருவீதி உலா வந்தார்.


மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு தோறும் நடத்தப்படும் பவித்ரோற்சவ வைபவம், கடந்த புதன்கிழமை துவங்கியது. மூன்றாம் நாளான இன்று மலையப்ப சாமிக்கு ஸ்ரீதேவி, பூதவியுடன் விஸ்வக்சேன ஆச்சார்யர்களோடு, யாகசாலையில் பிரவேசம் செய்த நிலையில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேளதாள முழங்க திருவீதி உலா வந்தார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து, கோவிலை அடைந்த நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar