Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் ... அரும்பாக்கம் லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் விஷ்ணு துர்கை அருள்பாலிப்பு அரும்பாக்கம் லலிதா திரிபுரசுந்தரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை

பதிவு செய்த நாள்

25 செப்
2025
12:09

சின்னசேலம்:  சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு ஐந்து முகங்கள் கொண்ட காயத்திரி அலங்காரம் செய்யப்பட்டது. ராமர், சீதை, லட்சுமணன், சஞ்சீவி அனுமான் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார். இதில் ஆர்ய வைசிய சமூக நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar