Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் ... மைசூரு தசரா விழா; பக்தி பரவசத்துடன் பிருந்தாவனில் காவிரி ஆரத்தி மைசூரு தசரா விழா; பக்தி பரவசத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை

பதிவு செய்த நாள்

26 செப்
2025
10:09

திருமுக்கூடல்; திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், சேதம் அடைந்துள்ள கொடிமரத்தை மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், பாலாறு, செய்யாறு, வேகவதி என, மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இப்பகுதி பாலாற்றங்கரை மீது, ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி மரம், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. சேதமான கொடிமரம் மிகவும் பழையது என்பதால், அதை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுகுறித்து, கோவில் அறங்காவலர் குழு நிர்வாகி சீனுவாசன் கூறியதாவது: திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், சேதம் அடைந்த கொடி மரத்திற்கு மாற்றாக, 35 அடி உயரமுடைய புதிய கொடி மரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதி ஆதாரம் திரட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த விவகாரத்தை, ஹிந்து சமய அறநிலைய துறை கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar