Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோட்டை மாரியம்மன் ...  பூவராகசுவாமி கோவில் சித்திரை விழா பந்தல் கால் நடும் நிகழ்ச்சி  பூவராகசுவாமி கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரைத் திருவிழா; மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வரும் 19ல் முன்பதிவு துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரைத் திருவிழா; மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க வரும் 19ல் முன்பதிவு துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
12:04

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்ரல் 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ.200,, ரூ.500 ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு சித்திரை திருவிழா வருகிற 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில், மீனாட்சி–சுந்தரேசுவரர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், 28ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் 29ம் தேதி மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.


மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி  என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக https://hrce.tn.gov.in-மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளத்தில் வரும் 19.04.2026 முதல்  22.04.2026 தேதி 9.00 மணி வரை ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar