உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 01:09
உடுமலை : உடுமலை திருப்பதி. வேங்கடேசா பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவ பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலைநடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாளை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.