Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதியில் மோகினி ... அன்னூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு அன்னூர் பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை அருகே பராமரிப்பின்றி வேட்டை மண்டபம்; புனரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை அருகே பராமரிப்பின்றி வேட்டை மண்டபம்; புனரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

29 செப்
2025
10:09

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை செல்லும் வழியில் ஊரணி கரையோரம் தூண்களுடன் கூடிய வேட்டை மண்டபம் உள்ளது.


300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேட்டை மண்டபம் பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் உள்ளது. கட்டடத்தின் மேல் தூண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் அபாயத்துடன் காணப்படுவதால் இதனருகே செல்வதற்கு கூட பொதுமக்கள் அச்சம் காட்டுகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: நவராத்திரி உற்ஸவ விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு உத்தரகோசமங்கையில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்ஸவர் சந்திரசேகர சுவாமி யானை வாகனத்தில் வேட்டை மண்டபத்தின் அருகே வந்து வில்லில் இருந்து அம்பு எய்துவிட்டு பின்னர் கோயிலுக்கு திரும்புவது வழக்கம். எனவே பழமை மாறாமல் வேட்டை மண்டபத்தை வரக்கூடிய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு செய்ய வேண்டும். மண்டபத்தின் நடுப்பகுதியில் வளர்ந்துள்ள அரசமரம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எனவே பாரம்பரியமிக்க பழமையான வேட்டை மண்டபத்தை மீட்டெடுத்து மராமத்து பணிகளை செய்ய செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலைஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி தசரா நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆயுத பூஜை  ... மேலும்
 
temple news
எரியோடு; எரியோடு அருகே இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் ... மேலும்
 
temple news
மேலூர்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar