Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுந்தரவள்ளி ... மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜை விழா மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 அக்
2025
11:10

புதுச்சேரி; பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்காலங்கள் தவிர தினமும் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடக்கும். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தை தரிசனம் செய்கின்றனர். இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள், ஆன்லைன் மூலம் தரிசனம் செய்கின்றனர். இதேபோல் வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் வெளிநாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், பிரான்ஸ் பாரிஸில் இந்தாண்டிற்கான ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோற்சவம் அண்மையில் விமர்சையாக நடந்தது. 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்திய கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியது. பிரான்ஸ் வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பிரான்ஸ் வெங்கடேஸ்வரா கோவில் தலைவரும், புதுச்சேரியை சேர்ந்தவருமான கண்ணாபிரான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar