கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் அம்மனுடன் வேம்புகம்பமாக இருந்து, சிவபெருமானும் அருள்புரிகிறார். இக்கோயிலில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.