Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் ... ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தெய்வீக கண்காட்சி; சாய்தீப்ஹாலில் நடக்கிறது ஸ்ரீசத்ய சாய்பாபாவின் தெய்வீக ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; ஆன்மிக கண்காட்சி
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; ஆன்மிக கண்காட்சி

பதிவு செய்த நாள்

14 நவ
2025
07:11

திருப்பூர்: திருப்பூர் ராம்நகரில் உள்ள ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ‘டூடுல்ஸ் டூ டிரீம்ஸ்’ என்ற தலைப்பில், மாணவர்கள் பங்கேற்ற கல்விக் கண்காட்சி நேற்று துவங்கியது. இன்றும் நாளையும் என மூன்று நாள் இக்கண்காட்சி காலை 9:30 முதல் மாலை 3:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களும் தங்கள் பாடம் தொடர்பான பல்வேறு உபகரணங்கள், கண்டுபிடிப்புகளை தங்கள் படைப்புகளாக இங்கு காட்சிப் படுத்தியுள்ளனர். மேலும், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, இக்கண்காட்சியின் ஒரு பகுதியில், அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் உன்னத சேவை; அவரது ஆன்மிக கோட்பாடுகளை அறிய வைத்த; மேலும் ஆன்மீக கல்வியுடன் கூடிய விழுமியக் கல்வியே சிறந்தது என்பதை சமுதாயத்திற்கு உணர வைக்கும் அவரது சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பாடவாரியாக மாணவர்கள் தனித்திறன் வெளிப் படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. மூன்று நாள் நடைபெறும் இக்கண்காட்சியை நேற்று ஆடிட்டர் நாராயணன், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி நிர்வாகிகள், சுமதி ராஜகோபாலன், நாகராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar