சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஷ்ணு துர்கைக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2025 02:11
கோவை; ஐப்பசி மாதம் தசமி திதியை முன்னிட்டு கோவை, சிங்காநல்லூர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஷ்ணு துர்கைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை தரிசனம் செய்தனர்.