Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் இடைத்தரகர்களுக்கு ...  சபரிமலை செல்ல சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் சபரிமலை செல்ல சொந்த வாகனங்களை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க சரங்குத்தி வரை நீண்ட வரிசை!
எழுத்தின் அளவு:
 சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க சரங்குத்தி வரை நீண்ட வரிசை!

பதிவு செய்த நாள்

18 நவ
2025
12:11

சபரிமலை: சபரிமலையில் நேற்று அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. ஐயப்பனை தரிசிக்க காத்திருந்த பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது.


கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதன் தொடக்கமாக நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் முன்புறமுள்ள மணியை ஒலிக்க செய்த பின்னர், ஐயப்பன் சன்னதியின் தங்க கதவுகளை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. அப்போது தரிசனத்திற்காக காத்து நின்ற பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் விண்ணை தொடும் அளவு எழுந்தது. தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். சன்னதி முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7:30 மணிக்கு உஷ பூஜை, மதியம் 12:00 மணிக்கு களபாபிஷேகம், 12:30 க்கு உச்ச பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது.


மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து 11:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இது போன்ற பூஜை வரும் 40 நாட்களும் நடைபெறும்.


கார்த்திகை ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.இன்றும் பெரிய நடை பந்தலில் பக்தர்கள் நிரம்பியதால் வரிசை சரங்குத்தி வரை நீண்டது. காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar